முட்டையுடன் வாழைப்பழத்தை சாப்பிடலாமா?

முட்டையுடன் வாழைப்பழத்தையும் சேர்ந்து சாப்பிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வது, பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவது போன்றவை நாம் அனைவருக்கும் கடைபிடிக்க வேண்டியவை. அதில், வாழைப்பழம், முட்டை போன்றவை குழந்தைகள் முதல் அனைவரும் உண்ணக் கூடியவை. இவ்விரண்டிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனினும், சத்துக்கள் நிறைந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது, உடலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை ஆகும். அப்படி … Continue reading முட்டையுடன் வாழைப்பழத்தை சாப்பிடலாமா?